ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்க தீர்மானம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற குழுவிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று மாலை கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply