எதிர்க்கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.பிக்கள் 20 ற்கு ஆதரவு

சந்றுமுன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பெண் எம்.பி டயானா கமகே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நஸீர் அகமட், பைசல் காசீம்,ஹரீஸ்,தௌபீக்,முஸ்லிம் தேசிய கூட்டணியைச் சேர்ந்த ரஹீம், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த தமிழ் எம்.பி அரவிந்தகுமார், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த இஷாக் ரஹ்மான் ஆகியோரே ஆதரவாக வாக்களித்தவர்களாவர்.

Be the first to comment

Leave a Reply