இதுவரை 55 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வீடு திரும்புள்ளனர்.

இதன்படி தற்போது 76 தனிமைப்படுத்தல் நிலையங்களில், எண்ணாயிரத்து 623 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதேவேளை நாடுமுழுவதும் இதுவரை 4 இலட்சத்து 6 ஆயிரத்து 466 கொரோனா (பிசிஆர்) பரிசோதனைகள் முன்னடுக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply