இலங்கையில் மேலும் 50 பேருக்கு கொரோனா – இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் மேலும் 50 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 5 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்ட 22 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,

கட்டுநாயக்க பகுதியைச் சேர்ந்த இரு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 22 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply