20 இல் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்தை மாற்றுவதற்கு திஸ்ஸ விதாரண எதிர்ப்பு

20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டத்தை மாற்றுவதை எதிர்ப்பதாக ஜனாதிபதியிடம் அறிவித்ததாக ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply