மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனா தொற்றுறுதியாளர்களின் எண்ணிக்கை 5977 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று (21) மாத்திரம் இதுவரை 166 கொரோனா தொற்றுறுதியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply