சஹரானின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்!

சஹரான் ஹஷீமின் மனைவி முதல் தடவையாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply