நிலைமை மாற்றமடைந்தால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம்! எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சின் பேச்சாளர்

இலங்கையில் முதியவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்படுவது குறைவாக காணப்படுகின்றது என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜெயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நிலைமை மாற்றமடைந்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை, கொவிட் பாதிப்புள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கு பிசிஆர் சோதனை மாத்திரம் தற்போது உள்ளது. எனினும் இதுவும் 70 வீதமே துல்லியமானதாக காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply