படகுக்கு தீ வைப்பு-இஞ்சின் உட்பட பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, இஞ்சின் மற்றும் பெறுமதியான வலைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

தர்மபிரகாசம் உதயதாஸ் என்பவரின் படகே இவ்வாறு விசமிகளினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply