கொரோனா அச்சத்தில் வெறிச்சோடிக் காணப்படும் கொழும்பு!

கொழும்பு நகரங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் அச்ச நிலைமைக்கு மத்தியில் மக்களிடம் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தமை விசேட விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும் நடவடிக்கையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற பல விடயங்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,

Be the first to comment

Leave a Reply