இலங்கையில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்வு!

இன்றைய திகதிப்படி(2020-10-18) இலங்கையில் COVID-19 தொற்றால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5475 ஆக காணப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று 121 பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனம் காணப்பட்டுள்ளது.

இதுவரையில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் 2067 பேர் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரையில் 3395 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 13வது மரணம் அண்மையில் பதிவாகியது.

Be the first to comment

Leave a Reply