உலக அளவில் கொரோனா தொற்று!!!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 99 இலட்சத்து 44 ஆயிரத்து 126 ஆக உயர்ந்துள்ளது என்று ஜொன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் 29,884,019 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 8,945,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 71,955 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தொற்று பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 1,114,547 பேர் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply