யாழ் கோப்பாயில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்பு!

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு ஏற்பட்ட, நீர்வேலி ஜே/208 கிராம அலுவலர் பிரிவில் தோட்டக்காணி ஒன்றை துப்பரவாக்கும் போது குறித்த குண்டு காணப்பட்டதையடுத்து, உரிமையாளர் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் வெடிக்காத நிலையில் மேட்டார் குண்டு ஒன்று நேற்றையதினம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.​

Be the first to comment

Leave a Reply