ராஜபக்க்ஷ வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கலாம்: தென்னிந்தியாவிலிருந்த வந்த தகவல்

நீங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படாமல் விட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு எதிரான கருத்தியல்களை கொண்ட படைப்புக்களை வெளியிடாதீர்கள் என மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கமரூன் ஸ்ரீலங்காவிற்கு சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர், அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்து போல, நகைச்சுவையாளியாக, நீதிக்குப் புறம்பான முறையில் நீங்கள் வீதிகளில் நின்று கத்துவதால் ஸ்ரீலங்காவுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்தார் எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் வழங்கிய செவ்வியின் முழுமையான காணொளி,

Be the first to comment

Leave a Reply