மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதி

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

இவர்களில் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்த 58 பேரும், மினுவங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் இருந்த ஊழியர்களுடன் தொடர்புபட்ட 03 பேரும் உள்ளனர்.
இந்நிலையில் மினுவங்கொடை கொரோனா கொத்தனியில் கண்டறியப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 1850ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply