தீவகம் அபாயவலயங்களாகப்பிரகடனம்

தீவகம் அபாயவலயங்களாகப்பிரகடனம்

புங்குடுதீவு நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகியபகுதிள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமானபிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த15 நாட்களாக மேற்கொண்ட பரிசோதனைகளையடுத்து இப்பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

தீவக பொதுமக்களே மற்றும் ஏனையபிரதேச மக்களே மிகவும் அவதானம்
சுகாதாரநடைமுறைகளைக்கடைப்பிடிக்கவும்
கட்டாயம் முககவசம் அணிந்துசெல்லுங்கள்.

படத்தில் சிவப்பு அடையாளமிடப்பட்ட பகுதிகள் கொரோனாவைரசின் தாக்கம் அதிகமுள்ள பிரதேசங்களாகும்.

Be the first to comment

Leave a Reply