தீர்த்து வைக்கப்படும் கிராம மக்களின் பிரச்சனைகள்…

கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி பதுளை, ஹல்துமுல்லை, வெலங்விட்ட கிராமத்தில் நான் பங்கேற்ற –

“கிராமங்களுடனான ஜனாதிபதியின் உறவாடல்” முதலாவது நிகழ்ச்சியின் போது, அந்த பகுதி மக்களால் என்னிடம் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நான் நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

அந்த நடவடிக்கைகள் சரிவர செயற்படுத்தப்படுகின்றனவா என்பதனைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்திற்கு உள்ள ஒரே பாதையைக் காபட் செய்தல், பாடசாலை கட்டிடத்தைக் புதுப்பித்தல் மற்றும் காட்டு யானைகளால் அழிக்கப்பட்ட வீடு ஒன்றை மீண்டும் கட்டுவது போன்ற வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த கிராமத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன…

Be the first to comment

Leave a Reply