தலைமறைவாகி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களை வலை வீசி பொலிஸ்ஸார் தேடிக்கொண்டு வருகிறது

ரிஷாட் பதியுதீன் தப்பு செய்ய இல்லை என்றால் ஏன் தலைமறைவாக வேண்டும்
இந்த தலைமறைவை வைத்து எத்தனை ஊடகம்கள் விமர்சனம் செய்கிறது

ரிஷாட் பதியுதீன் மீது குற்றச்சாட்டு இருக்கின்றபோது அவர் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து நிரூபராதி ஆக வேண்டும் மாறாக ஏன் ஓடி ஒலிய வேண்டும் சட்டத்திற்கு விசாரனைக்கு ஒத்துலைப்பு கொடுக்க வேண்டும்

இப்படி கிரிமினல் வேலை செய்தால் ரிஷாட் பதியுதீன் தப்பானவராகத்தான் அனைவரின் கண்களுக்கு தோன்றும்

ரிஷாட் பதியுதீன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்று துடித்தவர் ரிஷாட் பதியுதீன் 200 மேட்பட்ட இ.போ.ச பஸ்கலை ரிஷாட் பதியுதீனின் சொந்த சிலவில் சொந்த பணத்தில் அலைத்து சென்று இருக்க வேண்டும்

மாறாக இ.போ.ச பஸ்கலை அரச பணத்தில் ஏன் ஏற்றிச் சென்றார்
இது ஞாயமான குற்றம் தப்பாக சோடித்த குற்றம் இல்லை
குற்றம் செய்தவர் விசாரணைக்கு முகம் கொடுத்துதான் ஆக வேண்டும் இப்படி ஓடி ஒலிய கூடாது

சஜித்தை ஜனாதிபதி ஆக்க துடித்தது பிரதமர் ஆக்க துடித்தது இதில் ரிஷாட் பதியுதீனுக்கு என்ன இலாபம் கிட்டியது
பாராளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குருதியை சஜித்தால் நிறைவேற்ற முடிந்ததா அ.இ.ம,கா க்கு தேசிய பட்டியல் தருவதாக சொன்னது எங்கே தேசிய பட்டியல் கிடைத்ததா இல்லை
ஆனால் சஜித்துக்கு கிடைத்தது எதிர்கட்சி தலைவர் பதவி அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை
ஆனால் நீங்கள் தான் அரும் பாடுபட்ட ஜனாதிபதி ஆக்கோனும் பிரதமர் ஆக்கோனும் என்று இப்ப போங்கள் மாமியார்ட வீட்டுக்கு ஏன் ஓடி ஒலிய வேண்டும் காரி எச்சிய மேலே துப்பினால் அந்த எச்சி நமது முகத்தில்தான் விழும் என்று ஏன் உங்களுக்கு விளங்காமல் போனது ஒரு முறை துப்பி பார்த்து திருந்துங்கள்.

Be the first to comment

Leave a Reply