உயர்தர பரீட்சையின் பின்னர் தனியார் பேருந்து சேவைகளை நிறுத்த தீர்மானம்

க.பொ. த உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததும் தனியார் துறை போக்குவரத்து சேவை வெகுவாக குறைவடையவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்னவை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply