300 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி! பரிதாபமாக குழந்தை பலி!!

300 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி! பரிதாபமாக குழந்தை பலி!!

அப்புத்தளை விகாரகலை என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது, மேலும் 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி பாதையை விட்டு விழகி 310 அடி பள்ளத்தில் விழுந்தமையாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply