வவுனியாவில் இ.போ.ச பேரூந்து விபத்து

செட்டிகுளம்மத்தியில் நீண்ட காலமாக நின்ற பாலைமரம் கடும்காற்றில் சரிந்து வீழ்ந்ததில் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பேரூந்து சேதம் தெய்வாதீனமாக பயணிகள் பாதிக்கப்படவில்லை

Be the first to comment

Leave a Reply