நாட்டின் மற்றொரு பிரதேசத்துக்கு ஊரடங்குச் சட்டம்

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply