உலகின் மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வேர்க் தொடர்பில் mirosoft எடுக்கப்போகும் நடவடிக்கை Tamil Technology News

உலகில் உள்ள மக்கள் தொகையில் அரைபங்கினர் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்துவபர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் cyber crime களும் அதிகரித்து வருகின்றன.

இதற்கென்று பல cyber crime கும்பல்கள் பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்றன.இவற்றில் மிகப்பெரிய cyber crime நெட்வேர்க்கினை  செயலிழக்க வைக்க mirosoft நிறுவனம் சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cyber crime கும்பலினால் மக்களின் வாங்கி கணக்குகளை திருடுதல் மற்றும் தனிப்பட்டவிடயங்களை   திருடுதல் என்பவற்றிக்காக சுமார் 1 மில்லியன் வரையிலான கணினிகளை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த நெட்வேர்க் ஆனது அமெரிக்காவில் நடக்கவுள்ள தேர்தலிலும் பிக்பெரிய பிரச்சினையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply