இலங்கையில் மற்றுமொரு பகுதியில் ஊரடங்கு சட்டம்! பொலிஸார் அறிவிப்பு

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாளை அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply