இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23பேர் குணமடைவு!

MERS virus, Meadle-East Respiratory Syndrome coronavirus in human lungs, 3D illustration

இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 23பேர் குணமடைவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 23 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,380 பேர் ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply