ஐந்து கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு

பிவித்துரு ஹெல உருமய உள்ளிட்ட 5 கட்சிகள் 2020 இல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன.

அருணலு ஜனதா பெரமுன, ஜனதா சேவக கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, பிவித்துரு ஹெல உருமய, சமத்துவக் கட்சி, சிங்கள ராவய கட்சி ஆகிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைவதற்காக 154 கட்சிகள் விண்ணப்பித்துள்ளதுடன், நேர்முகத் தேர்வின் பின்னர் 05 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply