திடீரென அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் வீ.ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கொழும்பு, வெள்ளவத்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

87 வயதான அவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Be the first to comment

Leave a Reply