வெளிநாட்டு ராஜதந்திர தூதுக் குழுக்களைச் சந்திக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஒரு விடயத்தை நான் தெளிவுபடுத்துகின்றேன்-ஜனாதிபதி

இலங்கையானது, மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஒரு பூகோளப் புள்ளியில் அமைந்துள்ளது.

எனவே, எமது நாடு, பலதரப்பட்ட அனைத்துலகச் சக்திகளையும் பல்வேறுபட்ட – ராஜதந்திர பொருளாதாரக் காரணங்களின் நிமித்தம் ஈர்த்துள்ளது.

இந்த சூழ்நிலையில், எமது அரசாங்கம், பக்கச்சார்பற்ற வெளிநாட்டுக் கொள்கை ஒன்றையே இலங்கைக்காகத் தெரிவு செய்துள்ளது.

எந்த ஒரு நாடாக இருப்பினும், அதனுடன் – இருதரப்புக்கும் நன்மை பயக்கக்கூடிய அபிவிருத்தி ஒத்துழைப்பே எமது முதலாவது முன்னுரிமையாகும்; வேறு எதுவுமே இல்லை.

அந்த அடிப்படையில் – எமது நாடு வெளிநாட்டு முதலீடுகளுக்காகத் திறந்தே உள்ளது; அவை எங்கிருந்து வந்தாலும், நாம் அவற்றை வரவேற்போம்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, அதன் தற்சார்பு நிலையைப் பலப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே – ஓர் அரசாங்கமாக எமது நோக்கமும் கடமையுமே அல்லாமல் –

Be the first to comment

Leave a Reply