மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 5 பேருக்கும் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 108 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, திவுலப்பிட்டிய கொரோனா கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1721 ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply