சற்று முன்னர் மேலும் ஒரு பகுதிக்கு நாளை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது!!

கட்டுநாயக்க காவல் துறைபிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நாளை அதிகாலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் காவல் துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு மீள் அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply