கொழும்பு, பெரளையில் இரு உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் தற்காலிமகமாக மூடப்பட்டுள்ளன.

பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் அமைந்துள்ள விடுதியில் வசிக்கும் ஒரு குழுவில் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த சில நாட்களாக பெரளையில் அமைந்துள்ள ஆறு கடைகளுக்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய ஆறு கடைகளும் மூடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply