மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொன்ற கணவன்!

பன்னல-கெகில்லபிடிய பிரசேத்தில் நபர் ஒருவர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 39 வயதுடைய அதே பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply