அதிவேக வீதிகளை ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டுவர தீர்மானம்

அனைத்து அதிவேக வீதிகளும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு திறைசேரி செயலாளரினால் தனி உரிமை வழங்கும் அதிவேக வீதி முதலீட்டு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply