இலங்கையில் பரவும் புதிய வகை கொரோனா- வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போது நாட்டில் பரவும் கொரோனா வைரஸின் வகை இலகுவாக மற்றவர்களுக்கு பரவ கூடியதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே அதன் பரவல் மிக வேகமாக காணப்பட கூடும் என அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply