ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கிறோம்..

இலங்கையின் முல்லைத்தீவைச் சேர்ந்த நண்பர்களும் ஊடகவியலாளர்களுமான குமனன் மற்றும் சன்முகம் தவசீலன் ஆகியோர் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மரக்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் ஆதார பூர்வமான தகவல்களைச் சேகரித்து அறிக்கைப்படுத்தும் நோக்கில் சென்றிருந்த வேளையில் கடத்தல்காரர்களால் காட்டுமிராண்டித் தனமாக தாக்கப்பட்டு ஊடக உபகரணங்கள் உள்ளிட்ட உடமைகளையும் கையகப்படுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது.

சனநாயகத்தின் மீதும் சமாதானத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ஊடகவியலாளனாக இச்சம்பவத்திற்கு எதிராக எமது கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

பொலிசார் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

Be the first to comment

Leave a Reply