அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை.

பயணிகள் நல்ல மனநிலையில் பேருந்து மற்றும் தொடரூந்தில் பயணிப்பதற்கு பின்னணியினை அமைத்து போக்குவரத்து சேவையினை மேம்படுத்த நடடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply