இலங்கையில் அதிகரிக்கும் புதிய தொற்றாளர்கள்: மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய விற்பனை நிலையங்களும் பூட்டு

இலங்கையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கம்பஹா மினுவங்கொட தொழில்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 14 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 25 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply