28 நாட்கள் வாழும் கொரோனா: காசு, மொபைல் போன் டம்ளர் – பெரும் ஆபத்தான பொருட்கள்

தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆராட்சியின் அடிப்படையில், கொரோனா வைரஸ் காசு(நோட்டில்) மொபைல் போன் ஸ்கிரீனில் மற்றும் எவர் சிலவர் உலோகத்தில் 28 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று அறியப்படுகிறது. இதனால் அவை இலகுவாக தொற்றி, மக்களை பாதிக்கிறது. தற்போது நடத்தப்பட்ட ஆராட்சி முடிவுகளின் அடிப்படையில், கதவின் பிடிகள், காசு, மற்றும் மொபைல் போன் ஊடாகவே கொரோனா தொற்று பரவி வருகிறது. Virus responsible for Covid-19 can ‘survive 28 days on banknotes and phone screens’

இவ்வாறான பொருட்களில் தான் கொரோனா அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே கதவின் பிடிகள், காசு போன்றவற்றை தொட்ட பின்னர் உங்கள் மொபைல் போனை தொடவேண்டாம்.

Be the first to comment

Leave a Reply