119 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்? என்ன சொல்கிறது பொலிஸ்

கொரோனா வைரஸ் நோயாளிகள் 119 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலை பொலிஸார் முற்றாக மறுத்துள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இது தொடர்பாக தெரிவிக்கையில்,

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் அனைத்து ஊழியர்களின் விபரமும் பெறப்பட்டது.

அனைத்து ஊழியர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்பட்டநிலையில் பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு கொரோனா வைரஸ் பரி சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply