லண்டனில் மரணமான தமிழ் பெண் பூர்ணா – வெளியான விபரங்கள்!

பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் Brentford பகுதியில் குறித்த தம்பதி மற்றும் அவர்களுடைய 3 மகனின் சடலமும் மீட்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தம்பதிகளுக்கிடையிலான சச்சரவில் கணவரே மனைவியையும் மகனையும் கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மலேசிய கோலாலம்பூரைச் சேர்ந்த இத் தம்பதி மற்றும் குழந்தையின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply