மேலும் 51 கொரோனா நோயாளர்கள்.

கம்பஹா – மினுவங்கொடை பகுதியிலிருந்து மேலும் 51 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவர்களில் 15 பேர் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்கள். ஏனைய 36 பேரும் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply