அமெரிக்காவில் இருந்து இலங்கை விரையும் சக்தி வாய்ந்த பிரதிநிதி – அதிபர் ட்ரம்பின் திடீர் தீர்மானம்

சீனா உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்து திரும்பியுள்ள நிலையில், அமெரிக்காவும் பலம் பொருந்திய பிரதிநிதியான,இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 28ஆம் திகதி இவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply