உடனடியாக தெரியப்படுத்தவும்! வடக்கு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

வட மாகாணத்தில் அரச திணைக்களங்களின் கையகப்படுத்தல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் உரிமையாளர்களின் உறுதிப்பத்திர காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றிலும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அவற்றை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் தீர்மானித்துள்ளார்.

இது போன்ற பல விடயங்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

Be the first to comment

Leave a Reply