இந்தியாவைப் போன்று இலங்கையிலும் நிலைமை மோசமாகும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்கள் அவதானமாக செயற்படவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியா போன்று இலங்கையிலும் நோயாளர்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார எச்சரித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் சமூக மட்டத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply