மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தீர்மானம்

நாராஹேன்பட, வெரஹெர உள்ள மோட்டார் வாகான போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகம் இம்மாதம் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரையில் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தலைதூக்கியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply