முக்கிய நடிகருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்! மாலையுடன் வெளியான போட்டோ – ஸ்பெஷல் பூஜை

நடிகை லட்சுமி மேனன் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் சுற்றி வர அவரே நான் அது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோவதில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் அவர் பட்டப்படிப்பையும் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் விக்ரம் பிரபுடன் ஜோடியாக மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளாராம்.

கொம்பன் படத்தை இயக்கி முத்தையா இப்படத்தை இயக்க சன் டிவி நிறுவத்துடன் இணைந்துள்ளனராம். இதற்கான படபூஜை இன்று நடைபெற்றுள்ளது.

கும்கி படத்தில் ஏற்கனவே விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply