பிரபல நடிகரின் அப்பா மீது மோசடி புகார் கொடுத்த சூரி- இத்தனை கோடி ஏமாற்றினாரா?

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி.

இவர் தற்போது இரண்டு பேர் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

வீரதீர சூரன் பட தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் என்பவர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். வீரதீர சூரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார் தயாரிப்பாளர்.

அதோடு ரமேஷ் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்துள்ளாராம்.

ரமேஷ் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் தந்தை ஆவார்.

Be the first to comment

Leave a Reply