வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பூர்த்தி செய்யப்படவுள்ள திட்டம்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான திட்டம் தற்பொழுது வகுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று பாராளுமன்ற அமர்வின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பிதிலளித்தார்.

மேலும் கல்வி அமைச்சு முழு நாட்டுக்கும் சேவை செய்ய உறுதிபூண்டுள்ளதுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு தனிப்பட்ட விஜயம் செய்து இந்த விடயம் குறித்து ஆராய நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply