வடக்கில் மன்னார் வாசிக்கு கொரோனா -மருத்துவர் சத்தியமூர்த்தி தகவல்

வடக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையில் மன்னார்வாசிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்போதனா வைத்தியசாலை பணிப்பாளர்மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வடக்கு மாகாணத்திலுள்ள பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 186 பேருக்கு கொரோனா பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போதே ஒருவருக்கு மாத்திரம் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply