யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் வரவுள்ள சுவிஸ் போதகர்

மீண்டும் யாழ் வருகின்றார் சுவிஸ் போதகர் சற்குணம்!! ஊடகவிலாளர்களையும் சந்திக்க ஆசைப்படுகின்றாராம்!!

கட்டுநாயக்கா விமானநிலையம் முழுமையாக திறக்கப்பட்டதன் பின்னர் அவர் யாழ்பாணம் வருவார் எனவும் அத்துடன் தனது பக்க நியாயத்தை ஊடகவியலாளகளை அழைத்து கூறுவார் எனவும் தெரியவருகின்றது.

Be the first to comment

Leave a Reply